அப்புறப்படுத்துவதை கைவிட வலியுறுத்தல்

img

திருச்சி: சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துவதை கைவிட வலியுறுத்தல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று ஆட்சியர் சிவராசு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.